antibody

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பலுக்கல்

antibody

  • பொருளெதிரி, பிறபொருளெதிரி
  • நோய் எதிர்ப்புப்பொருள், நோய் எதிர்ப்பொருள். நோய் நுண்மஎதிரி
  • உயிர் எதிர்ப்பொருள்
  • உடற்காப்பு மூலம்
  • எதிர்ப்பொருள்; எதிர்ப்பான்
  • முரண்பொருள்
  • நுண்மங்களை அழிக்கும்; நோயை எதிர்க்கத் தூண்டி; நோய்த்தடுப்பு ஊக்கி (உடலானது நோய் வரும்போது உற்பத்தி செய்கின்ற பொருள்)
  • முறி

விளக்கம்[தொகு]

  • உடலில் நுழையும் (தீங்கு தரும்) அயற் பொருளுக்கு எதிராக உயிரினத்தின் உடலில் உண்டாகும் பொருள்.

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் antibody
"https://ta.wiktionary.org/w/index.php?title=antibody&oldid=1527896" இருந்து மீள்விக்கப்பட்டது