antimony

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

antimony

  1. ஒருவகைக் கன உலோகம்; காமி, நிமிளை, கருநிமிளை, கறுமாக்கல், அஞ்சனக்கல்
  2. அந்திமணி, அந்திமனி, ஆண்ட்டிமனி
  3. அஞ்சனக்கல், கருநிமிளை, எளிதில் உடையுமியல்புடைய நீலச்சாயல் வாய்ந்த வெண்ணிறத் தனிப்பொருள்
விளக்கம்
  1. உலோகக் கலவைகளிலும் மருந்திலும் பயன்படுத்தப்படும், எளிதில் உடையும், வெண்ணிறத் தனிமம்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=antimony&oldid=1853631" இலிருந்து மீள்விக்கப்பட்டது