antipyretic
Appearance
ஆங்கிலம்
[தொகு]antipyretic
- காய்ச்சலடக்கி
- காய்ச்சல் குறைப்பி
- உடல் வெப்பம் தணிப்பி
- காய்ச்சல் முரணி, காய்ச்சல் அகற்றும் மருந்து
- (பெ.) காய்ச்சல் அகற்றும் தன்மையுடைய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +