antisialagogue
ஆங்கிலம்[தொகு]
antisialagogue
- மருத்துவம். எச்சில் குறைப்பி; எச்சில்சுரப்பு ஒடுக்கி
விளக்கம்[தொகு]
- வாயில் அளவுக்கு மிஞ்சி எச்சில் ஊறுவதைத் தடுக்கும் பொருள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +