antispasmodic
Appearance
ஆங்கிலம்
[தொகு]antispasmodic
- கால்நடையியல். வலிப்பு குறைவு மருந்து
- மருத்துவம். இசிவகற்றி
- நடுக்கு அகற்றும் மருந்து, (பெ.) நடுக்கமகற்றுகிற, துடிப்புத் தடுக்கிற
விளக்கம்
[தொகு]- தசையில் சுரிப்புக் கோளாறுகளினால் ஏற்படும் வலியைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் முறை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +