antithrombin
Appearance
ஆங்கிலம்
[தொகு]antithrombin
- மருத்துவம். திராம்பின் தடை
- குருதியுறைவுத் தடுப்புப்பொருள்
விளக்கம்
[தொகு]- இரத்தத்தில் இயற்கையாக இருக்கும் குருதியுறைவுத் தடுப்புப் பொருள். (எ-டு) ஹெப்பாரின்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +