antithrombotic
Appearance
ஆங்கிலம்
[தொகு]antithrombotic
- படிம உறைவெதிர்ப்பு
- குருதிக் கட்டுத் தடுப்பு மருத்துவமுறை
விளக்கம்
[தொகு]- குருதி நாளங்களில் குருதிக்கட்டு ஏற்படாமல் தடுப்பதற்கான அல்லது அதனைக் குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +