antithyroid
Appearance
ஆங்கிலம்
[தொகு]antithyroid
- மருத்துவம். தைராய்டு எதிர்ப்பு
விளக்கம்
[தொகு]- கழுத்திலுள்ள நாளமற்ற சுரப்பியான கேடயச்சுரப்பியின் (தைராய்டு) நடவடிக்கையைக் குறைக்கப் பயன்படும் ஒரு மருந்து.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +