antitoxin
Appearance
ஆங்கிலம்
[தொகு]antitoxin
- நச்செதிர்ப்பி; நச்சு எதிரி; நச்சு எதிர்ப்புப் பொருள்
- நஞ்செதிரி
- எதிர்நச்சு
- தொட்சினெதிரி
- நச்சு முறிப்பான்; நச்சுமுறி
- நச்சுமுரணி
விளக்கம்
[தொகு]- உடலில் பாக்டீரியாவினால் உண்டாகும் நச்சுப் பொருளுடன் கலந்து அதனைத் தீங்கற்றதாக்குவதற்கு உடல் உற்பத்தி செய்யும் பொருள்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +