கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
Antlers
antler
- விலங்கியல். சிம்புக்கொம்பு; மான்கொம்பு
- மானின் முன்னெலும்பிலிருந்து கிளைக்கும் என்பு வளர்ச்சி, மான்கொம்பு
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் antler