antrectomy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

antrectomy

  1. மருத்துவம். ஆண்ட்ராம் வெட்டு; இரைமுழை எடுப்பு; எலும்பறை வெட்டு; எலும்புக் குழி வெட்டு

விளக்கம்[தொகு]

  1. சிறுகுடல் அழற்சியைக் குணப்படுத்து வதற்காக, வயிற்றிலுள்ள இரைப்பைச் சிறுகுடல் முதற்கூற்று இடை வழி வாய்ப்பகுதி உள்வளைவினை வெட்டியெடுத்துவிட்டு, இரைப்பை நீர்சுரப்பு ஆதாரத்தை அகற்றுதல்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=antrectomy&oldid=1897641" இலிருந்து மீள்விக்கப்பட்டது