antrum
ஆங்கிலம்
[தொகு]antrum
- மருத்துவம். எலும்பறை; எலும்புக்குழி; முழை
- குடுவை, பொந்து, உடற்குழிவு, மேல்தாடை உள்வளைவு
விளக்கம்
[தொகு]- பற்களுக்கு மேலே, நெற்றிக்குள்ளே, கண்களுக்குச் சற்று மேலே காதின் பின்புறமுள்ள எலும்பில் அமைந்திருக்கும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +