aperiodic
தோற்றம்
ஆங்கிலம்
[தொகு]
aperiodic
- இயற்பியல். ஆவர்த்தனமின்றிய; கால முறையற்ற; காலச் சீரற்ற; சமகாலவலைவில்லாத
- கணிதம். சமகாலவலைவில்லாத
- பொறியியல். ஆவர்த்தனமில்லா; சமகால அலைவில்
- மருத்துவம். காலவறையின¬ம
- கால ஒழுங்குப்படி நிகழாத, ஊசலாட்டமின்றி அமைந்திருக்கிற
| ( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்கில அகரமுதலிகள் +