உள்ளடக்கத்துக்குச் செல்

aperistalsis

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

aperistalsis

  1. மருத்துவம். அலைவின்மை
  2. குடல் முடக்கு வாதம்

விளக்கம்[தொகு]

குடலில் உணவு சாரம் எளிதில் செல்லுவதற்கிசைவான உணர்வற்ற வட்டாகாரமான தன்னியக்கத் தசைச்சுருக்க அலைகள் இல்லாதிருத்தல்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=aperistalsis&oldid=1897620" இலிருந்து மீள்விக்கப்பட்டது