உள்ளடக்கத்துக்குச் செல்

apnoea

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

apnoea

  1. கால்நடையியல். சுவாசம் நின்று விடுதல்
  2. மருத்துவம். மூச்சின்மை

விளக்கம்

[தொகு]

மூச்சு விடுதல் தற்காலிகமாக நின்று போதல், தேவையான கார்பன்டை-ஆக்சைடு இல்லாதிருத்தல், சுவாச மையத்தில் துாண்டல் ஏற்படாதிருத்தல் காரணமாக இது உண்டாகும்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=apnoea&oldid=1897575" இலிருந்து மீள்விக்கப்பட்டது