apomorphine
Appearance
ஆங்கிலம்
[தொகு]apomorphine
- கால்நடையியல். வாந்தி ஏற்படுத்தும் ஒருவகை மருந்து
- தடைய அறிவியல். அபோமோபீன்
விளக்கம்
[தொகு]ஊசி மூலம் செலுத்தும்போது வாந்தி வரக்கூடிய கடுமையான மருந்து. நஞ்சுண்டவர்களின் வயிற்றிலிருந்து நஞ்சை வெளிக்கொணர்வதற்கு இது பயன் படுத்தப்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +