aponeurosis
Appearance
ஆங்கிலம்
[தொகு]aponeurosis
- தசைநார் பிணைப்பு
- மருத்துவம். தசை நாண்படலம்; தசைச்சவ்வு; தசைத்தாள்
விளக்கம்
[தொகு]மினு மினுப்பான, தசைத்தளை போன்ற திசுக்களின் அகன்ற பட்டை. இது தசைகளைப் போர்த்தி ஒன்றோடொன்று இணைத்துக் கொள்ள உதவுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +