applique

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்

applique

தடவுத்தையல்

  • ஒட்டு வெட்டுரு
  • மேலடைப்பணி, ஒரு பொருளினின்று வெட்டப்பட்டு மற்றொன்றின் மேல் பொருத்தப்படும் ஒப்பனை வேலைப்பாடு அல்லது அணிகஷ்ன்
விளக்கம்
  • துண்டுகளாக வெட்டி இன்னொரு பரப்பில் அவற்றை ஒட்டி உருவாக்கும் அழகுரு.
பயன்பாடு
  • ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=applique&oldid=1893053" இலிருந்து மீள்விக்கப்பட்டது