உள்ளடக்கத்துக்குச் செல்

appointment

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

appointment

  1. நேரவொதுக்கம், நேரவொதுக்கல் (ஒரு சந்திப்புக்கான நேரத்தை முன்கூட்டியே ஒதுக்கிக்கொள்ளல் அல்லது ஒதுக்கித் தருதல் "நேரவொதுக்கம்" எனப்படும்.
  2. நியமனம் (பணி, அலுவலகம் முதலியவற்றில் அமரவைக்கும்/ வாய்ப்பளிக்கும் செயல் ;பணி அமர்த்தம்)

பயன்பாடு

[தொகு]
  • உங்கள் கோரிக்கையை பரிசீலிப்பதற்காக, எதிர்வரும் மார்ச் மாதம், 20ம் நாளன்று, 2:30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. (அல்லது நேரவொதுக்கம் செய்யப்பட்டுள்ளது.)
  • மருத்துவரிடம் எனக்கு நாளை 10 மணிக்கு ஒரு நியமனம் கிடைக்குமா?
  • தொழிலதிபர் சங்கம், தொழில்துறை அமைச்சரை சந்திக்க நியமனம் கோரியுள்ளனர்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=appointment&oldid=1997644" இலிருந்து மீள்விக்கப்பட்டது