apprentice
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]apprentice
- தொழில்பழகுநர்
- கத்துக்குட்டி, கற்றுக்குட்டி, வேலை பழகுபவர், பழகுனர், பயிலுனர்
- பணிபயில்பவர், மற்றொருவருக்குக் கட்டுப்பட்டு வேலை கற்றுக்கொள்பவர், புதுவேலையாள், கற்றுக்குட்டி
(வினை.)
- பணிபயில்வோராகப் பிணைப்படுத்து