உள்ளடக்கத்துக்குச் செல்

appropriate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

உரிச்சொல்[தொகு]

appropriate

பொருள்[தொகு]

  1. உரிய, ஒன்றுக்கே சிறப்பான, தகுதியுள்ள, சரியான, பொருத்தமான, ஒன்றுக்கென ஒதுக்கி வைக்கப்பட்ட, (வினை.) உரிமைப்படுத்திக்கொள், தனதாக்கிக்கொள், குறிப்பிட்ட, காரியங்களுக்குப் பயன்படுத்து அல்லது ஒதுக்கிவை
  2. ஏற்ற, தக்க, தகுந்த
( எடுத்துக்காட்டு ) - இது இவனுக்கு ஏற்ற வேலை (this is the appropriate job for him )

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

suitable , proper , right ==

  1. தெலுங்கு -
  2. இந்தி -
  3. ஃபிரன்ச் -
  4. செர்மன் -
"https://ta.wiktionary.org/w/index.php?title=appropriate&oldid=1853874" இலிருந்து மீள்விக்கப்பட்டது