தக்க
Appearance
பொருள்
தக்க(உ)
- தகுந்த, தகுதியான, ஏற்ற, உகந்த, பொருத்தமான,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- proper, fit, appropriate, suitable, Apt
விளக்கம்
பயன்பாடு
- விரலுக்குத் தக்க வீக்கம் (பழமொழி)
- மாவுக்குத் தக்க பணியாரம் (பழமொழி)
- காலுக்கு தக்க செருப்பு, கூலிக்குத் தக்க உழைப்பு (பழமொழி)
(இலக்கியப் பயன்பாடு)
- சட்டென இதுதான் தக்க தென்று
- துண்டை எடுத்துத் தோளில் போட்டு (பாரதிதாசன்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தக்க--- DDSA பதிப்பு + வின்சுலோ +