approximation
Appearance
- தோராயம்; ஏறக்குறைய; பக்கமடை[1]
- அண்ணளவாக்கல்
- ஒத்திருத்தல், அணுகுதல், (கண.) நெருங்கிய அளவீடு, ஒரு கணக்குக்கு முழுதும் சரியாய் இராவீட்டாலும் குறிப்பிட்ட ஒரு காரியத்துக்குப் போதுமான அளவிற்கு ஏறத்தாழச் சரியாய் இருக்கிற விடை
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஒலிப்பு
[தொகு]- ap·prox·i·ma·tion
(கோப்பு)