aqueous
Appearance
ஆங்கிலம்
[தொகு]aqueous
- நீர் சார்ந்த, நீர்கலந்த, நீர்த்த, (மண்.) நீரினால் படியவிடப்பட்ட
- இயற்பியல். நீருக்குரிய
- பொறியியல். நீரிய; நீர் கலந்த
- மருத்துவம். அப்பு; நீர்; நீர்மம்; நீர்மயமான
- வேதியியல். நீரிய; நீர் கலந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +