arachnoid
Appearance
ஆங்கிலம்
[தொகு]arachnoid
- கால்நடையியல். மூளை மற்றும் தண்டுவடச் சவ்வு
- மருத்துவம். சிலந்தி வலை உரு; மென்வலைய(.ம்)
- சிலந்திநுல் போன்ற சவ்வு, (பெ.) நுலாம்படை போன்ற, (தாவ.) சிலந்திநுல் போன்ற நீள் மயிரால் மூடப்பட்டுள்ள
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +