arbor press
ஆங்கிலம்
[தொகு]![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1c/Famco-3R-Arbor-Press.jpg/220px-Famco-3R-Arbor-Press.jpg)
arbor press
- பொறியியல். சுழல் தண்டு அழுத்தி
- மாழையியல். கதிரழுத்தி
விளக்கம்
[தொகு]- பொறி முதன்மை ஆதாரத்தை அல்லது தண்டினை ஒரு பொருளின் துளையில் அல்லது துவாரத்தில் வைத்து அழுத்துவத்தற்குப் பயன்படும் சாதனம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +