arcade
Appearance
ஆங்கிலம்
[தொகு]arcade
- கவானணி; பின்மாடம்
- நடைவானப் பந்தல்
- வில் வளைவு விமானப்பாதை, நடை, வானப்பந்தல்,(க.க.) ஒரே மட்டத்தில் உள்ள மேல்வளைவுத் தொகுதி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +