உள்ளடக்கத்துக்குச் செல்

archeology

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]


பெயர்ச்சொல்

[தொகு]

archeology = archaeology

  1. அகழாய்வியல்
  2. தொல்பொருள் ஆய்வியல்
  3. தொல்பொருளியல்
  4. தொல்லியல்

விளக்கம்

[தொகு]

வரலாற்று/வரலாற்றுக்கு முந்திய காலப் பண்பாடுகளின் பொருளெச்சங்களைப் பற்றிய அறிவியல் புலமே தொல்லியல் ஆகும்.

உசாத்துனை

[தொகு]

Sybil p. parker, McGrawHill Dictionary of Science and Technology, Fourth Ediition, McGrawHill Book Company, New York, 1984

"https://ta.wiktionary.org/w/index.php?title=archeology&oldid=1853963" இலிருந்து மீள்விக்கப்பட்டது