தொல்லியல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

தொல்லியல் = archaeology

  1. அகழாய்வியல்
  2. தொல்பொருள் ஆய்வியல்.
  3. தொல்பொருளியல்

விளக்கம்[தொகு]

வரலாற்று/வரலாற்றுக்கு முந்திய காலப் பண்பாடுகளின் பொருளெச்சங்களைப் பற்றிய அறிவியல் புலமே தொல்லியல் ஆகும்.

உசாத்துனை[தொகு]

Sybil p. parker, McGrawHill Dictionary of Science and Technology, Fourth Ediition, McGrawHill Book Company, New York, 1984

சொல்வளம்[தொகு]

தொன்மை - இயல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=தொல்லியல்&oldid=1634928" இலிருந்து மீள்விக்கப்பட்டது