architrave
Appearance
ஆங்கிலம்
[தொகு]architrave
- கட்டுமானவியல். மதலைக்கை; விதானத்தவாளிப்பு
- நுணின் உச்சியிலுள்ள பரற்கட்டையின் மீது தங்கியிருக்கும் முதன்மையான தூலம், வாயிற்படிஅல்லது ஜன்னலைச் சுற்றியுள்ள பல்வேறு பாகங்கள், கவானின் வெளிப்புறத்தைச் சுற்றியுள்ள அச்சுரு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +