உள்ளடக்கத்துக்குச் செல்

archive

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

[./https://www.tntextbooks.in/p/12th-books.html https://www.tntextbooks.in/p/12th-books.html].| பெ.| n.

  1. காப்பகம்;
  2. (பொதுவாக) archives. ஆவணக்காப்பகம்; பழைய ஆவணங்களின் சேமிப்பு
  3. ஆவணக்கிடங்கு, ஆவணகம்; ஆவணங்கள்
  4. சுவடிக்கூடம், பொது ஆவணக்களரி, பொதுப்பத்திரங்கள்

ஆங்.| வி.| v.

  • பரணிடு[1];

பலுக்கல்

[தொகு]
(கோப்பு)

பயன்பாடு

[தொகு]
  • The encyclopedia is an archive of world history. The experience was sealed in the archive of her memory.

விளக்கம்

[தொகு]
  • கணினியியல்[2]
  1. வேறொரு சேமிப்பகத்திலுள்ள கோப்புகளை நகலெடுத்துப் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிற நாடா அல்லது வட்டுச் சேமிப்பகங்களைக் குறிக்கிறது.
  2. இறுக்கிச் சுருக்கப்பட்ட கோப்பு
  3. இணையத்தில் கோப்புப் பரிமாற்ற நெறிமுறை மூலமாக அணுக முடிகிற ஒரு கோப்பகம் அல்லது அணுகுவோருக்கு வழங்குவதற்கென்றே இணையத்தில் கோப்புகளைச் சேமித்து வைத்துள்ள ஒரு கோப்பகம்.

ஆதாரம்

[தொகு]
  1. ஜெயபாண்டியன், கோ. (2014). அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைத் தமிழாக்குவதற்கான ஒரு கையேடு. பக். 53
  2. கணினி களஞ்சியப் பேரகராதி-1
"https://ta.wiktionary.org/w/index.php?title=archive&oldid=1996135" இலிருந்து மீள்விக்கப்பட்டது