arctic fox
தோற்றம்
arctic fox, பெயர்ச்சொல்
[தொகு]
arctic fox
பொருள்
- இந்நரி வடஅமெரிக்காவிலும், யூரேசியாவிலும் காணப்படுகிறது.
- இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
விளக்கம்
- Alopex lagopus (விலங்கியல் பெயர்)
- பிற பெயர்கள்;-
- polar fox
- snow fox
- white fox
| ( மொழிகள் ) |
சான்றுகோள் ---arctic fox--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்கில அகரமுதலிகள்