உள்ளடக்கத்துக்குச் செல்

arian

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • arian, பெயர்ச்சொல்.
  1. கிபி4ஆம் நுற்றாண்டில் அலெக்ஸாண்ட்ரியாவில் வாழ்ந்த ஏரியஸ் என்பவரின் கொள்கையினைக் கடைப்பிடிப்பவர்
  2. கடவுள் மூவர் அல்லர் ஒரு முழுமுதற்பெரும் பொருளே என்னுங் கொள்கையினர்
  • arian, உரிச்சொல்.
  1. ஏரியஸ் கொள்கையைச் சார்ந்த
  2. ஏரியஸைப்பின்பற்றுகிற


( மொழிகள் )

சான்றுகோள் ---arian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=arian&oldid=1529441" இலிருந்து மீள்விக்கப்பட்டது