arithmetic expression

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • arithmetic expression, பெயர்ச்சொல்.
  • எண்கணிதக் கோவை

விளக்கம்[தொகு]

  • ஒன்று அல்லது கூடுதலான எண்கள், மாறிகள், செயல்கள், குறியீடுகள் அல்லது இவை இணைந்த கோவை. கணக்கீட்டின் விளைவாக ஒரு தனி மதிப்பைக் குறிப்பிடுவது.[1]

ஆதாரம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=arithmetic_expression&oldid=1529488" இலிருந்து மீள்விக்கப்பட்டது