armament
Appearance
ஆங்கிலம்
[தொகு]armament
- படைக்கலன்; போர்த் தளவாடங்கள்; போர்த்தளவாடங்கள்
- போர் எழுச்சிப்படை, கடற்போர்ப்படை, போர்க்கப்பல் தொகுதி, போர்த்தளவாடங்க்ள, போர்க்கப்பலின் தற்காப்புப் படைக்கலங்க்ள, போர் ஏற்பாடு, போருக்கு உரிய பொருள்களைச் செப்பணிடும் செயல்முறை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +