arrestment
Appearance
ஆங்கிலம்
[தொகு]arrestment
- இயற்பியல். தடுப்புக்கருவி
- தடுத்தல், நிறுத்தல், நிறுத்திவைத்தல்,
- (சட்.) தடுப்புக்காவல், கைதுசெய்யப்பட்டவர் பிணையத்தின் பேரிலோ ஈடுகாட்டுவதன்பேரிலோ விடுவிக்கப்டும் வரையில் அவரை மறியல் செய்துவைத்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +