arrow

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

An arrow symbol.
வில்லின் அம்புகள்

பொருள்

  • பெயர்ச்சொல்
  1. அம்பு
  2. கணை,
  3. வாளி,
  4. அம்பு வடிவமுடைய பொருள்,
  5. சுட்டிக்காட்டும் முள்,
  6. அம்புக்குறி,
  7. செடியின் நடுக்குருத்து,
  8. கரும்பின் பூத்தண்டு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---arrow--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=arrow&oldid=1640597" இலிருந்து மீள்விக்கப்பட்டது