அம்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
அம்புகள்

பொருள்

 • பெயர்ச்சொல்
 1. வில் ஏய்துவதற்கு பயனாகும் பகுதி.
  பயன்பாடு
  1. அடர்ந்து வந்து அனங்கன் நெஞ்சு அழன்று சிந்தும் அம்பு எனும் (கம்பராமாயணம்)
  2. கூர் அம்பாயினும் வீரியம் பேசேல். (கொன்றை வேந்தன்)
  3. அம்பு நுனிகள் அகத்தே அமிழ்திருக்க. (காதலோ காதல், பாரதியார்.)
  4. கான முயலெய்த அம்பினில் யானை (குறள்-772)
 2. நீர்
  பயன்பாடு
  1. அம் பைஞ்சுனை -மலைபடுபடாம் 251
  2. அம்பு = அப்பு, எந்தப் பொருளோடும் அப்பிக்கொள்வது, அதனை வடசொல் என்பது தகாது.
 3. மூங்கில்
  பயன்பாடு
 4. திப்பிலி
மொழிபெயர்ப்புகள்[தொகு]
 • ஆங்கிலம்: arrow
 • பிரான்சியம்: flèche
 • தெலுங்கு: అంబు
 • இடாய்ச்சு: Pfeil


( மொழிகள் )

ஆதாரங்கள் ---அம்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

அண்ணாப் பல்கலைக்கழக அகரமுதலி

சொல் வளப்பகுதி: அம்பாணி - அப்பு - அம்பி - அம்பிகை - அப்புக்கட்டு - அம்போதரங்கம் - அம்புலி
"https://ta.wiktionary.org/w/index.php?title=அம்பு&oldid=1633045" இருந்து மீள்விக்கப்பட்டது