artefact
Appearance
ஆங்கிலம்
[தொகு]artefact
- மருத்துவம். கைப்பிசகு; செயற்குற்றம்; செயல் குற்றம்; செய் குற்றம்
- கலைத்தொழில் வேலைப்பாடமைந்த பொருள்
- தொல் கைவினைப்பொருள்
விளக்கம்
[தொகு]- கலை - இயற்கையாக அல்லாமல் மனிதன் கருவி கொண்டு செய்த கலைத் தொழில் கை வேலைப் பாட்டுப் பொருள்.
- உயிரியல் - நுண்ணோக்காடியால் பார்க்கும்போது ஒரு திசுவில் காணப்படும் இயற்கையாக அல்லாமல் செயற்கையாக அமைக்கப்பட்டுள்ள ஒரு பொருள்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +