articulate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

articulate

  1. தாவரவியல். ஒட்டி இயங்குதல்
  2. மருத்துவம். மூட்டல்; மூட்டுதல்
  3. மொழியியல். ஒலி; ஒலியெழுப்பு
  4. (வில.) இணைப்பு உறுப்புகள் கொண்ட உயிரினம்,
  5. (பெ.) இணைக்கப்பட்ட, தனித்தனி கூறுகளால் பகுதிகளாகப் பொருத்தப்பட்ட, பிரித்து வைக்கக்கூடிய, தெளிவாகக் காணக்கூடிய, தெளிவாகக் கேட்கக்கூடிய ஒலிகளால் ஆன, தெளிவாய்ப் பேசக்கூடிய,

(வினை.)

  1. மூட்டினால் இணை, பல மூட்டுக்களைக் கொண்டு சேர், தெளிவான ஒலிகளாக அமை, தெளிவாகப்பேசு



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=articulate&oldid=1854156" இருந்து மீள்விக்கப்பட்டது