ascariasis
Appearance
ஆங்கிலம்
[தொகு]ascariasis
- மருத்துவம். அககாரியாசியம்; உருளைப் புழுநோய்
விளக்கம்
[தொகு]சிறு குடலில் குடற்புழுக்கள் பெருகுவதால் உண்டாகும் நோய். உருண்டைப் புழுக்கள் பெருகினால், இந்நோய் இரைப்பை, ஈரல்குலை துரையீரல் ஆகிய வற்றுக்கும் பரவுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +