உள்ளடக்கத்துக்குச் செல்

ascii

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • ascii, பெயர்ச்சொல்.
  1. (வழக்கொழிந்தச் சொல்) நண்பகலில் தரையில் நிழல் விழாதப் பொருட்கள், அல்லது மனிதர்கள்
  2. (வழக்கொழிந்தச் சொல்) பூமத்திய ரேகைக்கு அருகே இருக்கும் பொருட்கள், அல்லது மனிதர்கள்
  3. (கணினியியல்) american standard code for information interchange என்பதன் சுருக்கம்.

விளக்கம்

[தொகு]
  1. ascian என்பதன் பன்மை.

தொடர்புடையச்சொற்கள்

[தொகு]
  1. tscii
  2. unicode


( மொழிகள் )

சான்றுகோள் ---ascii--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ascii&oldid=1529982" இலிருந்து மீள்விக்கப்பட்டது