aseptic
Appearance
ஆங்கிலம்
[தொகு]aseptic
- தாவரவியல். அழுகலில்லாத
- மீன்வளம். கிருமி அற்ற நிலை; சீழ்ப்பிடிக்காத
- ம்ருத்துவம். கிருமித்தாக்கமற்ற, கிருமித்தாக்கமில்லா
- தரையழுகல் தடைப்பொருள், (பெ.) நெடுபுண்படாத, தசையழுகலைத் தடுக்கிற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +