ashlar

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

ashlar

  • கட்டுமானவியல். அசிலர் சதுரக்கற்கட்டு
  • பொறியியல். செதுக்குக் கல் சுவா
  • மேவுகல், செங்கல் போலச் சதுக்கமாகச் செதுக்கப்பட்ட கட்டுமானக்கல்,
  • (பெ.) மேவு கல்லாலான,
  • (வினை.) மேவுகல் கட்டியணைகொடு

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் ashlar
"https://ta.wiktionary.org/w/index.php?title=ashlar&oldid=1640056" இருந்து மீள்விக்கப்பட்டது