asianic

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • asianic, உரிச்சொல்.
  1. ஆசியாக்கண்டத்துக்குரிய
  2. சிறிய ஆசியாவுக்கு உரிய
  3. ஆசிய மரபுசார்ந்த
  4. (மொழி) ஆசியா ஐரோப்பாக் கண்டங்களிலுள்ள இந்தோ-செர்மானிய இனமல்லா மொழிக்குழுவுக்குரிய


( மொழிகள் )

சான்றுகோள் ---asianic--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=asianic&oldid=1483486" இலிருந்து மீள்விக்கப்பட்டது