aspirate
Appearance
ஆங்கிலம்
[தொகு]aspirate
- மருத்துவம். உறிஞ்சி
- மொழியியல். மூச்சொலி
- மூச்சொலி, மூச்சொலி கலந்த மெய்யொலி அல்லது மெய்யெழுத்து, மூச்சொலிக்குறியீடு,
- (பெ.) மூச்சொலியான,
- (வினை.) உயிர்ப்புடன் ஒலி, காற்றை உறிஞ்சியிழு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +