aspirator
Appearance
ஆங்கிலம்
[தொகு]aspirator
- இயற்பியல். வளியிழுகுடுவை
- தாவரவியல். வளியிழுகுடுவை
- பொறியியல். இழுப்பி; தூசு தடுப்பி
- மருத்துவம். உறஞ்சி; உறிஞ்சு; ஊசியால் உறிஞ்சு
- வேதியியல். காற்றிழுகுடுவை (காற்றிழுகருவி); காற்று இழுக்கும் அமைப்பு; காற்று உறிஞ்சி
- வேளாண்மை. வளியிழுகுடுவை
- காற்றுறிஞ்சி, வணிவாங்கு கலம், காற்றுறைஇடையிலேயுள்ள கலங்கள் வழியாக வரும்படி இருப்பதற்குரிய அமைவு, (மரு.) உடல்நீர்வாங்கி, உடலில் தங்கியுள்ள நீர்மங்களை வாங்கும் ஆற்றலுடைய மருந்து
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +