உள்ளடக்கத்துக்குச் செல்

assay

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

assay

  1. உளவியல். சோதனை; மதிப்பிடுதல்
  2. மருத்துவம். கணிப்பு; மதிப்பீடு
  3. வேதியியல். பரீட்சை; மதிப்பீடு
  4. தேர்வு, நோட்டம், எடைபண்பு மதிப்பீடு, தேர்வுக்குரிய உலோகம், முயற்சி அனுபவம்,
  5. (வினை,) ஆராய்ந்து பார், நோட்டம்பார், எடைபண்புநேர், கலவை அளவு மதிப்பிடு, முயற்சிசெய், முயன்றுபார்

விளக்கம்[தொகு]

  1. உலோகவியல் - கலவை அளவு மதிப்பீடு - தாதுப்பொருளில் விலையுயர்ந்த உலோகம் எந்த அளவு அடங்கி யிருக்கிறது என்பதைத் தீர்மானிக்கும் நோக்கத்திற்காகத் தாதுப் பொருள்களைப் பகுப்பாய்வு செய்தல்.
( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=assay&oldid=1854244" இலிருந்து மீள்விக்கப்பட்டது