assembler
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- assembler, பெயர்ச்சொல்.
- பொறிமொழியாக்கி; இயற்று மொழித் தொகுப்பி
- சில்லு மொழி மாற்றி
விளக்கம்
[தொகு]- கணினியியல் - இது ஒரு மொழி பெயர்ப்பி. கணினியைக் கையாளும் ஒருவர் தயாரித்த எந்திர மொழியில் இல்லாத நிரல்களை ஏற்று, அதனை கணினி பயன்படுத்தக்கூடிய எந்திர மொழி வடிவத்திற்கு மாற்றுவது.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் assembler (language)
- தமிழ்ச் சொற்கள் திரட்டு
- கணினி களஞ்சியப் பேரகராதி-1