தமிழ்ச் சொற்கள் திரட்டு
Appearance
abacus | மணிச்சட்டம் |
abandon | கைவிடு |
abase | இழிவு படுத்து |
abate | குறை, தணி |
abbreviated addressing | குறுக்க முகவரி முறை |
abduction | எடுத்தாளுதல் |
abend | இயல்பிலா முடிவு |
abort | முறித்தல் |
abscissa | கிடையாயம் |
absolute | முற்று முழுதானவை |
absolute address | தனி முகவரி |
absolute coding | தனிக் குறிமுறையாக்கம் |
absolute movement | தனி நகர்வு |
abstract | அப்பூதியாக |
abstract noun | பண்புப்பெயர் |
accent | அசையழுத்தம் |
accept | இசைதல், ஒப்பு, ஒவ்வல் |
accept | ஒத்துக்கொள் |
acceptance test | ஏற்புச் சோதனை |
access | உட்புகுதல் |
access | அணுக்கம், அணுகல் |
access arm | அணுகுக் கரம் |
access code | அணுகு குறிமுறையாக்கம் |
access mechanism | அணுகுஞ் செயலமைப்பு |
access method | அணுகு முறை |
access time | அணுகு நேரம் |
accessory | துணை உறுப்பு |
accident | தன்னேர்ச்சி |
account book | கணக்குப் புத்தகம் |
accrued Interest | சேர்ந்த வட்டி |
accumulator | திரட்டி, திரளகம் |
accuracy | துல்லியம், கூரகை |
acknowledge (குறுக்கம்:ACK) | ஏல் அறிவிப்பு |
acoustic coupler | கேட்பொலி இணைப்பி |
acoustical sound enclosure | கேட்பொலித் தடுப்பு உறை |
action | ஆற்றம், செயல் |
action entry | செயல் பதிவு |
action oriented management report | செயல்நோக்கு மேலாண் அறிக்கை |
action statement | செயல் கூற்று |
action stub | செயல் இடம் |
activate | இயக்கவை |
active cell | இயங்குக் கலன் |
active file | நடப்புக் கோப்பு |
active voice. | ஆற்றுவ வாக்கு |
activity | செயற்பாடு |
activity ratio | செயற்பாட்டு விகிதம் |
Automatic Calling Unit (குறுக்கம்:ACU ) | தன்னியக்க அழைப்புச் சாதனம் |
acumen | விவேகம், நல்லதைப் பகுத்துணரும் வல்லமை |
acute | எடுப்பு |
Analog to Digital (குறுக்கம்:A/D ) | ஒப்புஇலக்க மாற்றி |
Ada (ஏடா) | ஒரு கணிப்பொறி மொழி |
adaptive system | தகவேற்பு அமைப்பு |
adaptor | பொருத்தி |
adaptor board | பொருத்துப் பலகை |
adaptor card | பொருத்து அட்டை |
add time | கூட்டல் நேரம் |
adder | கூட்டி |
addin | செருகு |
adding wheel | கூட்டல் சக்கரம் |
addition record | கூட்டல் ஏடு |
additional | உபரி |
addon | கூட்டு உறுப்பு |
address | முகவரி |
address bus | முகவரிப் பாட்டை |
address decoder | முகவரிக் கொணரி |
address modification | முகவரி மாற்றம் |
address space | முகவரிக் களம் |
address translation | முகவரிப் பெயர்ப்பு |
addressed | கூறப்பட்டுள்ளது |
addressing | முகவரியிடல் |
adjacent matrix | அண்டை அணி |
administer | அமைந்தர் |
administration | அமைப்புத் துறை, (அடு) முனைத்தம் |
administrative | ஆள்வினை |
administrative data processing | நிருவாகத் தரவுச் செயலாக்கம் |
administrator | அடுமுனைத்தோர் |
Automatic Data Processing (குறுக்கம்:ADP) | தன்னியக்க தரவுச் செயலாக்கம் |
advanced | உயர்நிலை |
Advanced BASIC | உயர்நிலை பேசிக்: ஒரு கணிப்பொறி மொழி |
advantage | அனுகூலம் |
aerobatics | விமான வித்தை |
aerobatics | வான (ஊர்தி) வித்தை |
aerobe | காற்றுப் பருகுயிரி |
aerobics | காற்றுப் பயிற்சி-நடத்தல், ஓடுதல், நீந்துதல் |
aerobiology | காற்று நுண்ணுயிரியல் |
aerobomb | வான் குண்டு |
aerobus | வான் பேருந்து |
aerodart | வான எறிபடை |
aerodontalgia | மிக உயரத்திலிருக்கும்போது ஏற்படும் தலைவலி |
aerodrome | விமான நிலையம், தளம் |
aerodynamics | காற்றியக்கம் சார்ந்த ஆய்வு, வளி யியக்கவியல் |
aerogram | வான்மடல் |
aerography | காற்றி, வளி மண்டலம் பற்றிய விளக்கம் |
aerolite | விண்கல் |
aerology | காற்று வெளியிஇயல் |
aeromancy | வானிலையைக் கொண்டு வருவதை முன்னுரைத்தல் |
aeronaut | வான்வெளிப் பயணி |
aeronautic | விண் பயணம் சார்ந்த |
aerophagia | அடிவயிற்றுக் கோளாறினால் காற்றை உள்இழுத்து விழுங்குதல் |
aerophobia | காற்றச்சம் |
aerophyte | காற்றுத் தாவரம் |
aeroplane | பறனை |
aerostat | வான்இ மிதப்புக்கலம் |
aerotheraphy | காற்று வளி மண்டலம் மூலம் நோய் தீர்க்கும் முறை |
affinity card | பயன்கொடை அட்டை |
agent | மேலாள் |
agglutinative languages | ஒட்டுநிலை மொழிகள் |
Artificial Intelligence (குறுக்கம்:AI) | செயற்கை நுண்ணறிவு |
aided design | வடிவமைப்பு |
aileron | உருட்டி, உருட்டிறக்கை |
air force | விமானப்படை |
air freshner | காற்றினிமைத் திவலை(?) |
air power | விமானப்படை வலிமை |
air raid | விமானத் தாக்கல் |
air rifle | காற்றழுத்த வெடிகுழல் |
air strike | விமானப்படைத் தாக்குதல் |
air terminal | விமானக் கட்டட முனையம் |
air time | ஒலிபரப்பு நேரம் |
air to air | விண்ணிலிருந்து விண்ணுக்குப் பாயும் |
air traffic control | விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நிலையம் |
air traffic controller | விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் |
air your views | கருத்துக்களைத் தெரிவித்தல் |
airbag | (விபத்துக்) காப்புக் காற்றுப்பை |
air-base | விமான படைத்தளம் |
air-bed | காற்றடைத்த விரிப்பு, படுக்கை |
air-bladder | வாயுப் பை |
air-borne | காற்றில் பறத்தல் |
air-brake | காற்றழுத்த வேகத் தடை |
air-brush | வண்ணச்சாயம் தெளிக்கும் கருவி |
air-brush | (புகைப்)படத்தை மெருகூட்டும் கருவி |
air-bus | (குறுகிய தூர) வானூர்தி |
air-condition(er) | குளிர் வசதி (சாதனம்) |
air-conditioning | பதனித்தல் |
aircraft | விமானம், பறனை |
aircraft carrier | பறனை(விமானம்) தாங்கிக் கப்பல் |
aircrew | பறனை(விமான) ஊழியர்கள் |
airdrop | வானூர்தி வழி இறக்குதல் |
air-drop | வான்குடைவழி பொருட்களைப் போடுதல் |
airfare | பறனை(விமான)க் கட்டணம் |
airfield | பறனை(விமான) ஓடு தளம் |
airframe | பறனை(விமான)க் கூடு |
Airgun | காற்றுச் சுடுகலன் |
air-hostess | பறனை(விமானப்) பணிப்பெண் |
airing cupbaord | உலர் அலமாரி |
airless | காற்றில்லா |
airlift | வானூர்திவழி கொண்டு செல்லல் |
airline | விமானப் போக்குவரத்து, விமான நிறுவனம் |
airliner | பயணி விமானம் |
airlock | நீர் வழியத் தடையாய் உள்ள நீர்க்குமிழி, காற்றடைப்பு |
airmail | வான் அஞ்சல் |
airman | பறனை(விமான)ப் படையாள் |
airplane | பறனை, விமானம் |
airplay | வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாகும் இசை |
airpocket | பகுதி (காற்று) வெற்றிடம் |
airport | வான்புகல், பறனை (விமான) நிலையம் |
airship | வானக் கப்பல் |
airshow | விமானத் திறன் விளக்கக் காட்சி |
airspace | நாட்டின் வான்வெளி |
airspeed | வான்வேகம் |
airstrip | பறனை(விமான)த் தடம் |
airtight | காற்று உட்புகா |
airvent | கணப்பு அடுப்பு |
airwave | ஒலியலை |
airway | விமான நிறுவனத்தின் பெயர், சுவாச வழி |
airwoman | விமானப் படைப் பெண் |
airworthy | பறக்கத் தகுந்த |
airy promise | காற்று வாக்கில் செல்லும் உறுதிமொழி |
Assembly Language (குறுக்கம்:AL) | தொகுப்பு மொழி |
alchemist | இரசவாதி |
algebra of logic | ஏரண இயற்கணிதம் (அ) தருக்க இயற்கணிதம் |
ALGOL (ALGOrithmic Language என்பதன் குறுக்கம்) | அல்கால்: ஒரு கணிப்பொறி மொழி |
algorithm | நெறிமுறை |
algorithmic language | நெறிப்பாட்டு மொழி |
alias | மாற்றுப் பெயர் |
aligning disk | இசைவு வட்டு |
aligning edge | இசைவு விளிம்பு |
alignment | இசைவு |
allocation | ஒதுக்கீடு |
allowance | உள்ளுவங்கை |
alpha testing | முதற்கட்டச் சோதனை |
alphabetic string | எழுத்துச் சரம் |
alphameric | எண்ணெழுத்து |
alphanumeric | (காண்க alphameric) |
alphanumeric display terminal | எண்ணெழுத்துக் காட்சி முனையம் |
alphanumeric sort | எண்ணெழுத்து வா¢சையாக்கம் |
Arithmetic and Logic Unit (குறுக்கம்:ALU) | கணித ஏரண அகம் |
amateur | அமர்த்தர் |
ambidexterous | இருகைத் திறனாளி (இருகைகளையும் திறனோடு பயன்படுத்துதல்) |
ambience | சூழல் |
ambient | (எல்லாப் பக்கங்களிலும்) சூழ்ந்துள்ள |
ambient condition | சூழல் நிலை |
ambient temperature | சூழல் வெப்பநிலை |
ambiguity | தெளிவின்மை, ஒன்றுக்கும் மேல் பொருள் கொடுக்கும் சொல் |
ambiguous | தெளிவற்ற, ஒன்றிற்கும் மேற்பட்ட பொருள் தருகிற, பல பொருள்கொண்ட |
ambilateral | இருதரப்பு (ஒப்புநோக்குக: unilateral - ஒரு தரப்பு) |
ambisexual | இருபால்(ஆண், பெண் உறுப்புகள்) உள்ள |
ambisinister | இரு கைகளும் தேர்ச்சியற்ற |
ambisyllabic | சொல்லில் ஒரே ஒலி இரு அசைகளிலும் இருத்தல் |
ambitendency | ஒன்றுக்கொன்று முரணான நடத்தைகள் |
ambivalent | எரிமாறான பொருள், |
ambivert | இருகுணமுடையான் |
Amen | அஃதாக, அவ்வாறே ஆகுக, அப்படியே ஆகக் கடவது |
amphibious | இருவாழி |
amplifier | பெருக்கி, மிகைப்பி |
anaesthetist | மயக்குனர் |
analog | ஒப்புமை |
analog computer | ஒப்புமை கணிப்பொறி |
analog input system | உருவக உள்ளீட்டு அமைப்பு |
analog model | ஒப்புமைப் படிமம் |
analog representation | ஒப்புமை வடிவாக்கம் |
analog signal | ஒப்புமைக் குறிப்பு |
analog to digital convertor | ஒப்பு இலக்க மாற்றி |
analog transmission | ஒப்புமை முறை செலுத்தம் |
analogical reasoning | ஒப்புமை அறிதல் |
analogue | தொடரியம் |
analogy | ஒப்பு |
analysis | அலசல் |
analysis | பகுப்பாய்வு |
analyst | ஆய்வாளர் |
analytical | பிரிநிலை |
analytical engine | பகுப்புப் பொறி |
analytical skills | அலசற் கூர்கள் |
anamolous | வழுவமைதி |
ancestor | தென்புலத்தார் |
ancient language | முதுமொழி |
AND gate | உம்மை வாயில் |
animation | அசைவூட்டம் |
animism | ஆன்மியம் |
annotation symbol | விளக்கக் குறியீடு |
annual | ஆண்டுக்கொருமுறை |
answer mode | விடை நிலை |
answer/originate | விடையளி/தொடக்கு |
antenna | அலைவாங்கி |
antenna | ஆல்தண்டு |
anthropology | மாந்தனூல் |
anti aliasing | திரிபுத் திருத்தம் |
anti static mat | நிலைமின் தடுப்புப் பாய் |
antidote | முறிப்பான் |
anus | அண்டி |
aperture card | செருகு அட்டை |
A Programming Language (குறுக்கம்:APL) | ஒரு கணிப்பொறி மொழி |
appearance | தோற்றம் |
append | பின்தொடர், பின்சேர் |
appendix | பிணைப்பு, பின்னினைப்பு(?) |
applicability | உபயோகத் தகுதி |
application | பயன்பாடு |
application oriented language | பயன்நோக்கு மொழி |
applications | பயன்படுத்தும் மென்பொருட்கள் |
applications programmer | பயன்பாட்டு நிரலர் |
applications programming | பயன்பாட்டு நிரலாக்கம் |
applications programs | பயன்பாட்டு நிரல்கள் |
applications software | பயன்பாட்டு மென்பொருள் |
applied | அப்பளித்த |
applied mathematics | பயன்பாட்டுக் கணிதம் |
appreciation | நயப்பு |
apprentice | பயிலர் |
approximation | தோராயம் |
Automatically Programmed Tools (குறுக்கம்:APT) | எண்முறை பொறிக் கட்டுப்பாட்டு மொழி |
aptitude | ஒப்பாற்று |
aquatic | நீர்வாழி |
arbitary | இடுகுறி |
archbishop | அரசக் கண்காணியாளர் |
architecture | கட்டமைப்பு |
archive | ஆவணக் காப்பகம் |
area search | பரப்பில் தேடல் |
argument | இணைப்பு மாறி |
arithmatic | கணிதநூல் |
arithmetic | எண்கணிதம் |
arithmetic expression | எண்கணிதக் கோவை |
arithmetic logic unit | எண்கணித ஏரண அகம், காண்க: ALU |
arithmetic operation | எண்கணித வினை |
arithmetic operator | எண்கணித வினைக்குறி |
arithmetic shift | எண்கணித இடப்பெயர்ச்சி |
arithmetic unit | எண்கணிப்பகம் |
arranger | அமைப்பாளர் |
array | வா¢சை, அணி |
array processor | அணிச் செயலகம் |
arrival rate | வருகை வீதம் |
arrow key(direction key) | திசைச் சாவி |
artificial intelligence | செயற்கை நுண்அறிவு |
artificial language | செயற்கைமொழி |
artificial network | செயற்கை வலையமைப்பு |
ascender | மேற்கூறு |
ascending order | ஏறுமுகம் |
ash | கரவு,சாம்பல் |
aspect card | விவரணை அட்டை |
aspect ratio | வடிவ விகிதம் |
Automatic Send/Receive (குறுக்கம்:ASR) | தன்னியக்க அனுப்பு/பெறு |
assemble | தொகு |
assembler | பொறிமொழியாக்கி |
assembler directive | தொகுப்பாணை |
assembly | அவையம் |
assembly | தொகுப்பு |
assembly language | பொறி மொழி |
assembly listing | தொகுப்புப் பட்டி |
assignment statement | மதிப்பளிக் கூற்று, ஈடாக்குக் கூற்று |
assimilate | தன்மயமாகு, ஒன்றிக்கல |
assimilate | புரிந்துகொள் |
assistent | அடுத்தாள் |
associative storage | தொடர்பு நினைவகம் |
assumption | அனுமானம் |
assure | நிச்சயப் படுத்தல் |
asterisk | உடுக்குறி |
astrology | குறிநூல் |
astrophysics | ஆதிரைப் பூதவியல் |
asynchronous | ஒத்தியங்கா |
asynchronous communication | ஒத்தியங்காத் தொடர்பு |
asynchronous computer | ஒத்தியங்காக் கணிப்பொறி |
asynchronous input | ஒத்தியங்கா உள்ளீடு |
asynchronous transmission | ஒத்தியங்காச் செலுத்தம் |
atlas | திணைப்படம் |
atomic | அணுநிலை |
attenuation | ஒடுங்கல் |
attitude | ஒத்தீடு (இடுதல் என்பது வினையைக் குறிக்கும்), |
attitude | ஒத்திசைவு |
attribute | பண்பு |
audio | ஒலியுணர் |
audio cassette | ஒலிப் பேழை |
audio device | ஒலியுணர் சாதனம் |
audio output | ஒலியுணர் வெளியீடு |
audio response device | ஒலிஏற்புச் சாதனம் |
audiovisual | ஒலிக்கட்புல |
audit trail | தணிக்கைச் சுவடு |
authentication | நிரூபண |
authentication option | நிரூபணஉகப்பம்/விருப்பத்தேர்வு |
authentication server | நிரூபண பரிமாறி/சேவையகம் |
author | பனுவலர், ஆசி¡¢யர் |
author language | படைப்பாளர் மொழி |
authoring system | படைப்பாளர் அமைப்பு |
authorisation | நல்கு¡¢மை |
authorised program | நல்கு¡¢மை நிரல் |
auto | தானி |
auto chart | தன்னியக்க வரைவு |
auto dial | தன்னியக்க அழைப்புவிடுப்பி |
auto indexing | தன்னியக்கச் சுட்டல் |
auto polling | தன்னியக்கப் பதிவு |
auto-answer | தன்னியக்க விடையளிப்பு |
auto-load | தன்னியக்க ஏற்றி |
automata | தன்னியக்க எந்திரங்கள் |
automated data processing | தன்னியக்கத் தரவு செயலாக்கம் |
automated flow chart | தன்னியக்கச் செயல்வழிப் படம் |
automatic | தானாட்டாக |
automatic | தன்னியக்க |
automatic carriage | தன்னியக்க ஏற்றி |
automatic check | தன்னியக்கச் சா¢பார்ப்பு |
automatic coding | தன்னியக்கக் குறிமுறையாக்கம் |
automatic controller | தன்னியக்கக் கட்டுப்படுத்தி |
Automatic dependencies option | தானியங்கிச் சார்பு உகப்பம் |
automatic digital network | தன்னியக்க இலக்க வலையமைப்பு |
automatic error correction | தன்னியக்க பிழைதிருத்தம் |
automatic message switching | தன்னியக்கச் செய்தி மாற்றம் |
automatic quality control | தன்னியக்கத் தரக் கட்டுப்பாடு |
automatic shutdown | தன்னியக்கப் பணிநிறுத்தம் |
automatic teller machine | தன்னியக்கக் காசளிப்பு எந்திரம் |
automation | தன்னியக்க முறை |
automonitor | தன்னியக்கக் கண்காணிப்பு |
autopilot | தன்னியக்க வலவன் |
auto-redial | தன்னியக்க மீள்அழைப்பு |
auto-repeat | தன்னியக்க மீள்செயல் |
auto-restart | தன்னியக்க மீள்தொடக்கம் |
autoscore . | தன்னியக்க அடிக்கோடிடல் |
autumn | வறளை |
auxiliary equipment | துணைக் கருவி |
auxiliary function | துணைச் செயல்கூறு |
auxiliary memory | துணை நினைவகம் |
auxiliary operation | துணைச் செயல்பாடு |
auxiliary storage | துணைச் தேக்ககம் |
availability | கிடைத்தல் |
Available Balance | எடுப்பிருப்பு |
available time | கிடைக்கு நேரம் |
average search length | சராசா¢த் தேடு நீளம் |
axes | அச்சுகள் |
axis | அச்சு, இருசு |